சற்றுமுன் பெரும்போட்டிக்கு மாற்று! ஆதரவு
Jun 25th, 2007 by ரவிசங்கர்
சற்றுமுன் குழுவினர், செய்திகள் குறித்த ஆக்கங்களுக்கான பெரும்போட்டியை நடத்தி வருகின்றனர். சற்றுமுன் குழுவினருடன் இணைந்து இப்போட்டியின் விளம்பர மற்றும் பரிசளிப்பு ஆதரவாளர்களில் ஒருவராக மாற்று! செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
