Comments on: தள மேம்பாடுகள், இன்ன பிற…

By: சேவியர்
//சேவியர், உங்கள் கவிதைக்கு நான் பரம ரசிகன்.

“பின்னல் போட்ட மின்னல்காரி,

காதில் காதல் சொல்வாளா……”

அப்படீங்கற கவிதையை நான் படித்து, ஒலிப்பதிவு செய்து அந்தக் கோப்பை இன்னமும் பத்திரமா என் கணினியில் வச்சிருக்கேன்//

வாவ்,…கலக்கறீங்க !!!. எனக்கு மட்டும் அனுப்புங்களேன் அந்த பாடலை  கேட்க ஆவலாய் இருக்கிறது. xavier.dasaian@gmail.com க்கு அனுப்புங்கள்

By: Voice on Wings
சேவியர்,  உங்கள் கவிதைக்கு நான் பரம ரசிகன்.

“பின்னல் போட்ட மின்னல்காரி,

காதில் காதல் சொல்வாளா……”

அப்படீங்கற கவிதையை நான் படித்து, ஒலிப்பதிவு செய்து அந்தக் கோப்பை இன்னமும் பத்திரமா என் கணினியில் வச்சிருக்கேன்  ஒரிரு இடங்களில் நான் மூச்சு வாங்குவதும் பதிவாகி விட்டதால், அதை வலையேற்றாமல் விட்டு விட்டேன். உங்கள் நற்பணியைத் தொடருங்கள்

By: சேவியர்
//நான் தனிப்பட்ட முறையில் நன்றி கூற விரும்புவது Savior என்று நான்அழைக்க விரும்பும், ஆனால் Xavier என்ற பெயரைக் கொண்ட பதிவரை. பல உன்னதமான வாசிக்கும் கணங்களை எனக்கு வழங்கியுள்ளீர் நண்பரே!

சிலிர்க்க வைத்து விட்டீர்கள். மனமார்ந்த நன்றிகள்.  நன்றி என்னும் ஒற்றை வார்த்தையில் எனது மன ஓட்டத்தைச் சொல்லிவிட முடியாது என்பதே உண்மை.

By: ரவிசங்கர்
இவ்வளவு பெரிய இடுகையை twitter என்று சொல்லியதற்கு twitter சார்பாக வழக்கு போட விரும்புகிறேன்