மாற்று! தளத்துடன் தங்கள் விருப்பப் பகிர்வுகளை பகிர்ந்து கொள்வோரின் தகவலுக்காக, நல்ல தமிழ் வலைப்பதிவுகளின் முகவரியை இங்கு அறியத்தரலாம். வலைப்பதிவின் URL (முகவரி), அதில் எது குறித்து எழுதப்படுகிறது, வலைப்பதிவின் சிறப்பு என்று என்று குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும்.
வலைப்பதிவுகள்
Previous post: மாற்று! வாசகர் குழுமம்
Next post: ஆலோசனைகள்
{ 4 comments }
http://www.varalaaru.com is a one of the historical site in Tamil. Historical Research articles are published every month in the site.
தகவலுக்கு நன்றி, டாக்டர். உமர் ஃவரூக். நாங்கள் தளங்களின் / வலைப்பதிவுகளின் செய்தியோடைகளை பெற்றே மாற்று! தளத்தில் காட்சிப்படுத்துகிறோம். வரலாறு தளத்துக்கு, RSS ஒடை வசதி ஏற்படுத்தித் தருவீர்கள் என்றால், நிச்சயம் மாற்று! தளத்தில் காட்சிப்படுத்த இயலும். நன்றி.
டாக்டர். உமர் ஃவரூக் அவர்களே, உங்கள் வரலாறு தளத்துக்கு, RSS ஒடை வசதி ஏற்படுத்த உதவி தேவையெனில் என்னை அணுகவும் (tvsaru [at] gmail)
சாரங்கன், வரலாறு தளத்தில் ஒடை வசதி ஏற்கனவே இருக்கிறது. விரைவில் இத்தள இடுகைகளை மாற்றில் காட்சிப்படுத்த இருக்கிறோம்.
Comments on this entry are closed.