மாற்று! புள்ளிவிவரங்கள் – ஜனவரி 07 -> ஜூன் 07

தமிழ் இணையத்தளங்களுக்கான வாசகர் வருகை குறித்த புள்ளிவிவரங்கள் வெளிப்படையாகவும் துல்லியமாகவும் கிடைக்குமானால், அவை தமிழிணையத்தின் வளர்ச்சியையும் பரப்பையும் கணிக்க உதவும் என்று நம்புகிறோம். அந்த வகையில் ஆண்டுக்கு இரு முறை மாற்று! தளத்தின் புள்ளி விவரங்களை அறியத் தர இருக்கிறோம்.

ஜனவரி 2007 முதல் ஜூன் 2007 வரையான வாசகர் வருகை விவரங்களைக் கீழ் உள்ள படத்தில் காணலாம்.

maatru-stats-jan-june-2007.JPG

மாற்று! தளம் பெப்ரவரி 2007ல் பொதுப்பார்வைக்கு வந்தது முதல் வாசகர் வருகை தொடர்ந்து நிலையாக உயர்ந்து வரும் மகிழ்ச்சியான வேளையில், இந்தக் கூட்டு முயற்சிக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் நண்பர்களுக்கும், தொடர்ந்து வருகை தந்து எங்களை உற்சாகமூட்டும் வாசகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

2 thoughts on “மாற்று! புள்ளிவிவரங்கள் – ஜனவரி 07 -> ஜூன் 07

Comments are closed.