சென்னை பதிவர் பட்டறைக்கு மாற்று! ஆதரவு

ஆகஸ்ட் 05, 2007 சென்னை பதிவர் பட்டறைக்கு மாற்று! சார்பாக நிதி ஆதரவும் விளம்பர ஆதரவும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தவிர, மாற்று! பங்களிப்பாளர்கள் ஒரு சிலர் பட்டறை ஒருங்கிணைப்பு உதவிப் பணிகளில் நேரடியாகவும் ஈடுபட்டிருக்கிறோம். இது போன்று பதிவர்களே முன்னின்று செய்யும் தன்னார்வ முயற்சிகள் தொடரவும் வெற்றி அடையவும் வாழ்த்துகிறோம்.