OPML விளையாட்டு :)

by ரவிசங்கர் on December 27, 2007

மாற்று! வெளியிட்ட OPML பட்டியலை HTML அல்லது பதிவுப் பட்டியல் வடிவில் வெளியிட்டால் நல்லா இருக்குமேன்னு Venkatramanan கேட்டிருந்தார். கேட்டதோடு மட்டுமல்லாமல் Chris Finke உதவியோடு செஞ்சு காட்டி அசத்திட்டார்.

நமக்கு ஈடுபாடு உள்ள ஒன்றின் மீது பிறரும் இது போல் ஆர்வம் காட்டும் போது மகிழ்ச்சியா இருக்கு. சரி, “இனியும் தூங்குவது முறையில்லை ரவி”ன்னு நானும் இதை எப்படி முறைப்படி செய்யலாம்னு யோசிச்சு களத்துல இறங்கினேன். Chris Finke நிரலின் மேம்பட்ட உதவியோடு HTML மாற்று! பதிவுப்பட்டியலைப் பார்க்கலாம். இதுல வகை வாரியா பதிவுகள் பிரிக்கப்பட்டுள்ளதுடன், ஓடை முகவரி, தள முகவரி இரண்டுக்குமே இணைப்பு இருக்கு.

நல்லா தான் இருக்கு இந்த opml விளையாட்டு :)

அன்புடன்,
ரவி

Leave a Comment

Previous post: தள மேம்பாடுகள், இன்ன பிற…

Next post: கூகுள் திரட்டும் தமிழ்ப்பதிவுகளைக் கண்டு கொள்வது எப்படி?