From the category archives:

அறிமுகம்

மாற்று! பங்களிப்பு வழிகாட்டியை முதலில் எழுதிய போது ஆங்கிலத்தில் எழுதி, அது இன்னும் தமிழாக்கமலேயே இருக்கிறது இப்போதைக்கு அதை இங்கு தருகிறேன். இந்த வழிகாட்டியின் சிறப்பு என்னவென்றால், மாற்று!க்குப் பங்களிக்கிறேன் என்று ஆர்வமாக வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரையும் மிரள வைத்து ஓட வைக்கிறது என்பதே எனினும், தொடக்கத்திலேயே மாற்று!க்குப் பங்களிப்பதற்குத் தேவைப்படும் புரிந்துணர்வை உறுதி செய்ய இத்தகைய வழிகாட்டி தேவைப்படுகிறது ** Contributor’s guide: Google Reader Help 1. Log into [...]

{ Comments on this entry are closed }

என் தளத்தை மாற்றில் பகிர்வீர்களா? எப்படி விண்ணப்பிப்பது? தமிழ்மணம், தேன்கூடு போல் மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். ஏன் என் பதிவைப் [...]

{ Comments on this entry are closed }

எங்கள் கொள்களைகளுடன் உடன்படும் அனைவரையும் மாற்று! தளத்தில் இடுகைகளைப் பகிர்ந்து கொள்ள வரவேற்கிறோம். மாற்று! பங்களிப்பாளர்கள் தங்கள் விருப்ப வலைப்பதிவுகள், தளங்களை கூகுள் ரீடர் மூலம் படிக்கிறார்கள். தாங்கள் படித்ததில் விரும்பியவற்றை மாற்று! தளத்துடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இது முழுக்க தன்னார்வலப் பங்களிப்பு. நீங்கள் விரும்பும் நாட்களில் விரும்பிய அளவு பங்களிக்கலாம். பலருடைய விருப்பங்கள் ஓரிடத்தில் குவியும்போது தரம், சுவை, பயன் மிகுந்த இணையத் தமிழ் படைப்புகளைக் கண்டு கொள்ளலாம் என்று நாங்கள் நம்புகிறோம். மாற்றுக்குப் பங்களிக்க [...]

{ Comments on this entry are closed }