Feed on
Posts
Comments

Category Archive for 'எண்ணங்கள்'

பலருக்குப் பிடிக்கும் விடையங்கள் நிச்சயமாக உங்களுக்கும் பிடிக்கலாம் அல்லவா? அதுதான் மாற்று! போன்ற தளங்களின் நிதானமான வளர்ச்சிக்குக் காரணம்.
கூகிள் ரீடரின் உதவியுடன், பல ப(தி)கிர்வர்கள் ஒன்று சேர்ந்து பகிர்வதுதான் மாற்று! தளம் என்பது உங்களுக்குத் தெரியும். மாற்று! போல ஆங்கிலத்திலும் பல தளங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிடத் தக்கது ReadBurner. இது அண்மையில் அதன் வடிவமைப்பாளரால் மூடப்பட்டுவிட்டது. இப்படியான முயற்சிகள் இப்போது இணையத்தில் பிரபலமடைந்து வருகின்றன.
தற்பொது மாற்று! மட்டும்தான் தமிழில் இவ்வாறான முயற்சி. இது தொடர்ந்தும் வளர்ச்சி [...]

Read Full Post »

‘தளத்தில் சில நுட்ப ரீதியான மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ அப்படின்னு officialஆ இந்தப் பதிவ தொடங்கியிருக்கலாம். ஆனா ஒரு சகஜமான தொனியிலேயே இந்தப் பதிவை எழுதலாம்ன்னு நினைச்சேன். மேலும், இந்த வலைப்பதிவை மாற்றுக்கான Twitterஆ மாற்றும் சதித் திட்டமும் இதில் அடங்கியிருக்கு. என்னைப் போலவே இதர பங்களிப்பாளர்களும் இதில் எழுதுவாங்கன்னு நம்பறேன் (கட்டாயமா எழுதணும்).
கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னாடி எனக்குத் தவறுதலா ஒரு மடல் வந்து சேர்ந்தது. தமிழ் விக்கிப்பீடியா, ‘தமிழா’, போன்ற ‘தன்னார்வ’ அடிப்படையில் தீவிரமா [...]

Read Full Post »