From the category archives:

தமிழ்ப்பதிவுகள்

கட்டற்ற தமிழ்க் கணிமை குழுவில் கூகுள் திரட்டும் தமிழ்ப் பதிவுகள் குறித்து ஒரு உரையாடல் வந்தது. அதில் கிடைத்த தகவல்: http://www.google.com/blogsearch?as_q=.&num=100&lr=lang_ta&safe=active என்ற முகவரிக்குப் போனால் கிட்டத்தட்ட தமிழில் எழுதப்பட்டு கூகுளால் திரட்டப்படும் அனைத்துப் பதிவுகளையும் பார்வையிடலாம். இம்முகவரிக்கு ஓடை முகவரி உண்டு என்பதால் நாம் கூகுள் ரீடர் மூலமும் இதைக் கண்காணித்து வரலாம். http://www.google.com/blogsearch?as_q=.&num=100&lr=lang_ta&safe=active&q=.&ie=UTF-8&scoring=d முகவரியில் இதே முடிவுகள் தேதி வாரியாக காட்டப்படுகிறது. தமிழ்ப்பதிவுகள் புதுப்பிக்கப்படுவதை உடனுக்குடன் அறியவும் புதிய பதிவுகளைக் கண்டு கொள்ளவும் உதவும். [...]

{ Comments on this entry are closed }

OPML விளையாட்டு :)

by ரவிசங்கர் on December 27, 2007

மாற்று! வெளியிட்ட OPML பட்டியலை HTML அல்லது பதிவுப் பட்டியல் வடிவில் வெளியிட்டால் நல்லா இருக்குமேன்னு Venkatramanan கேட்டிருந்தார். கேட்டதோடு மட்டுமல்லாமல் Chris Finke உதவியோடு செஞ்சு காட்டி அசத்திட்டார். நமக்கு ஈடுபாடு உள்ள ஒன்றின் மீது பிறரும் இது போல் ஆர்வம் காட்டும் போது மகிழ்ச்சியா இருக்கு. சரி, “இனியும் தூங்குவது முறையில்லை ரவி”ன்னு நானும் இதை எப்படி முறைப்படி செய்யலாம்னு யோசிச்சு களத்துல இறங்கினேன். Chris Finke நிரலின் மேம்பட்ட உதவியோடு HTML மாற்று! [...]

{ Comments on this entry are closed }

‘தளத்தில் சில நுட்ப ரீதியான மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ அப்படின்னு officialஆ இந்தப் பதிவ தொடங்கியிருக்கலாம். ஆனா ஒரு சகஜமான தொனியிலேயே இந்தப் பதிவை எழுதலாம்ன்னு நினைச்சேன். மேலும், இந்த வலைப்பதிவை மாற்றுக்கான Twitterஆ மாற்றும் சதித் திட்டமும் இதில் அடங்கியிருக்கு. என்னைப் போலவே இதர பங்களிப்பாளர்களும் இதில் எழுதுவாங்கன்னு நம்பறேன் (கட்டாயமா எழுதணும்). கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னாடி எனக்குத் தவறுதலா ஒரு மடல் வந்து சேர்ந்தது. தமிழ் விக்கிப்பீடியா, ‘தமிழா’, போன்ற ‘தன்னார்வ’ அடிப்படையில் தீவிரமா [...]

{ Comments on this entry are closed }