From the category archives:

தமிழ்ப்பதிவுகள்

தமிழ் இணையத்தளங்களுக்கான வாசகர் வருகை குறித்த புள்ளிவிவரங்கள் வெளிப்படையாகவும் துல்லியமாகவும் கிடைக்குமானால், அவை தமிழிணையத்தின் வளர்ச்சியையும் பரப்பையும் கணிக்க உதவும் என்று நம்புகிறோம். அந்த வகையில் ஆண்டுக்கு இரு முறை மாற்று! தளத்தின் புள்ளி விவரங்களை அறியத் தர இருக்கிறோம். ஜனவரி 2007 முதல் ஜூன் 2007 வரையான வாசகர் வருகை விவரங்களைக் கீழ் உள்ள படத்தில் காணலாம். மாற்று! தளம் பெப்ரவரி 2007ல் பொதுப்பார்வைக்கு வந்தது முதல் வாசகர் வருகை தொடர்ந்து நிலையாக உயர்ந்து வரும் [...]

{ Comments on this entry are closed }

செய்திகளில் மாற்று!

by ரவிசங்கர் on June 25, 2007

செய்தித் தளங்கள், வலைப்பதிவுகளில் மாற்று! குறித்து வந்த குறிப்புகளை இங்கு தொகுத்துத் தர இருக்கிறோம். பெப்ரவரி 23, 2007 – தினமலர்

{ Comments on this entry are closed }

சற்றுமுன் குழுவினர், செய்திகள் குறித்த ஆக்கங்களுக்கான பெரும்போட்டியை நடத்தி வருகின்றனர். சற்றுமுன் குழுவினருடன் இணைந்து இப்போட்டியின் விளம்பர மற்றும் பரிசளிப்பு ஆதரவாளர்களில் ஒருவராக மாற்று! செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

{ Comments on this entry are closed }