From the category archives:

பயனர் கருத்துக்கள்

ஆங்கில இடுகைகள்

by ரவிசங்கர் on March 10, 2009

மாற்று!ல் ஆங்கில இடுகைகளையும் காட்டத் தொடங்கி உள்ளோம். பங்களிப்பாளர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதால், ஆங்கிலத்தில் இருந்தாலும், தமிழர்களுக்கும் ஆர்வமூட்டும், பயன்படும் ஆங்கில இடுகைகளே காட்டப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம். நுட்பப் போதாமைகள் காரணமாக தற்போதை ஆங்கிலம், தமிழ் இரு மொழி இடுகைகளையும் ஒரே பக்கத்தில் காட்டுகிறோம். இது இப்படியே இருக்கட்டுமா? இல்லை, ஆங்கில இடுகைகளைத் தனியே பிரித்து http://en.maatru.net போன்ற தளத்தில் இருந்து காட்டினால் நன்றாக இருக்குமா? [polldaddy poll="1441961"]

{ Comments on this entry are closed }

பயனர் கருத்துக்கள்

by ரவிசங்கர் on February 21, 2007

மாற்று! தளம் குறித்த உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். தளத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை தயவுசெய்து இங்கு தனியே தரவும். நன்றி.

{ Comments on this entry are closed }

ஆலோசனைகள்

by ரவிசங்கர் on February 21, 2007

மாற்று! தளத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை இங்கு தெரிவிக்கலாம்.

{ Comments on this entry are closed }