From the category archives:

வசதிகள்

மாற்று! தள வடிவமைப்பில் அண்மையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாற்று! தளத்தின் புதிய தோற்றத்தைக் கீழே காணலாம். இத்தோற்றத்தைக் காண இயலாதவர்கள் தங்கள் உலாவியின் இடைமாற்றைப் CTRL+F5 கொண்டு நீக்கிவிட்டு, பக்கத்தைத் திரும்பவும் திறந்து பார்க்கவும். குறிப்பிடத்தகுந்த அண்மைய மாற்றங்கள்: – தளத்தை முதன்முறை திறக்கும்போது பக்கம் பதிவிறங்கும் வேகம் கூட்டப்பட்டுள்ளது. – ஒரு பக்கத்தில் முன்னைக் காட்டிலும் கூடிய இடுகைகள் காட்டப்படுகின்றன. – தாரகைப் புள்ளிகள், எத்தனை பேர் மிகவும் விரும்பிப் படித்துப் பகிர்ந்திருக்கிறார்கள் என்பதைச் [...]

{ Comments on this entry are closed }

மாற்று! – சிறப்பு வசதிகள்

by ரவிசங்கர் on May 3, 2007

மாற்று! தளத்தில் உங்கள் வாசிப்பனுபவத்தை எளிமையாக்க சில கூடுதல் வசதிகள் உள்ளன. பதிவர் தேடல் ஒரு குறிப்பிட்ட பதிவரின் இடுகை உங்களைக் கவர்ந்திருக்கிறது என்றால் அப்பதிவர் எழுதி மாற்று! தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இடுகைகள் அனைத்தையும் வரிசையாகப் பார்க்கலாம். இதற்கு தேடல்->பதிவர் பெயர் தேடலில் பதிவரின் பெயரை உள்ளிட்டுத் தேடுங்கள். இடுகையில் பதிவர் பெயர் எப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அப்படியே தேடுங்கள். எடுத்துக்காட்டுக்கு, தமிழ்நதி போன்று பெயர் தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்தால் தமிழில் எழுதித் தேடுங்கள். bsubra போன்று [...]

{ Comments on this entry are closed }

மாற்று! வாசகர் குழுமம்

by ரவிசங்கர் on January 13, 2007

மாற்று! வாசகர் குழுமத்தில் இணைந்து மாற்று! வாசகர்களைக் குறித்து அறியலாம். மாற்று! தளப் பயன்பாடு குறித்த ஐயங்கள், கருத்துகள், விருப்பங்களைத் தெரிவிக்க மாற்று! பயனர் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

{ Comments on this entry are closed }