Comments on: கேள்விகள்

By: யாத்ரீகன்
பலநாளாய் கில்லி இல்லாமல் தவித்திருந்தேன்.. இம்முறை வித்தியாசமான முயற்சி.. வாழ்த்துக்கள் மாற்று குழு

http://www.google.com/reader/shared/17284702632369679083  என்னுடைய ரீடரில் இதுவரை பகிர்ந்த பதிவுகள்.. இதை சேர்க்க இயலுமா

By: Cinema Virumbi
நன்றி!

சினிமா விரும்பி

By: ரவிசங்கர்
cinema virumbi,

மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

நன்றி

மாற்று! நண்பர்கள் சார்பா,

ரவி

By: Cinema Virumbi
மாற்று தள நிர்வாகிக்கு,

வணக்கம்..

என் வலைப்பூவில் சமீபத்தில் பல பதிவுகளை இட்டுள்ளேன்.

பார்க்கவும். பிடித்திருந்தால் ‘மாற்று’ வில் சேர்க்கவும்.

உங்கள் சேவைக்கு நன்றி!

http://cinemavirumbi.tamilblogs.com

சினிமா விரும்பி

By: கருவண்டு
நன்றி மயூ,

நான் அதை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்.

உங்கள் பார்வைக்கு…

http://www.google.co.in/reader/shared/04314831708984290456

By: மயூரேசன்
@கருவண்டு

நீங்கள் கூகிள் ரீடரில் குறியிட்டுப் பகிர்ந்த பின்னர் உங்களுக்கு மாற்றில் பகர்வை சேர்ப்பதற்கான அணுக்கம் தரப்படவேண்டும். ரவி வந்ததும் இதைப் பார்த்து அதற்கான நடவடிக்கையை எடுப்பார்.

By: கருவண்டு
ரவி மற்றும் மாற்று நண்பர்களுக்கு,

நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல கூகிள் ரீடரில் எனக்கு விருப்பமான ஒரு வலைப்பதிவை சோதனை முயர்சியாக சேர் செய்து குறிச்சொல்லிட்டேன், இருந்தும் அதை எப்படி மாற்று தளத்தில் தெறியச் செய்வது என்பது புரியவில்லை.

எனக்கு விளக்குவீற்களா?

நன்றி

By: ரவிசங்கர்
பூமகள், உங்கள் அன்பான பாராட்டுக்கு நன்றி. உங்களைப் போன்றோரின் ஊக்க மொழிகள் தாம் எங்களைத் தொடர்ந்து உற்சாகத்துடன் இயங்கச் செய்கின்றன. தொடர்ந்து வலைப்பதிந்து வாருங்கள். கண்டிப்பாக, இயன்றவரை விரும்பிப் பகிர்வோம்.

மாற்று! நண்பர்கள் சார்பா

ரவி

By: பூமகள்
மாற்று தள நிர்வாகிக்கு,

வணக்கம்.. இன்று தான் எனது பதிவுகள் சிலவற்றை மாற்று தளத்தில் கண்டேன்.. மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

உங்களின் இந்த மகத்தான பணிக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

எனது பல படைப்புகள் இன்னும் மாற்றின் கண்களுக்கு கிட்டவில்லையென நினைக்கிறேன்.. அவைகளில் சிலவேனும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்..

இணைய உலகில் தமிழுக்காக இணைந்து சிறந்த தமிழ் பதிவுகளைச் சேமிக்கும் பெட்டகமாக மாற்று விளங்குவதில் ஐயமில்லை..!!

நன்றிகள் கோடி..!!