தொடுப்பு தர
Feb 21st, 2007 by ரவிசங்கர்
மாற்று! தளத்துக்கு தொடுப்பு தர பின்வரும் நிரல் துண்டை உங்கள் தளத்தில் சேர்க்கலாம்.
செய்திகள், உதவிக் குறிப்புகள், எண்ணங்கள், அறிவிப்புகள்…
Feb 21st, 2007 by ரவிசங்கர்
மாற்று! தளத்துக்கு தொடுப்பு தர பின்வரும் நிரல் துண்டை உங்கள் தளத்தில் சேர்க்கலாம்.
சாலை ஜெயராமன்,
மேலே குறிப்பிட்ட நிரலை என் பதிவில் எங்கு இணைப்பது எனத் தெரியவில்லை. எப்படி இணைக்கவேண்டும் எனத் தெரிவிக்கவும்.
சாலை ஜெயராமன்.
சாலை ஜெயராமன்,
மாற்று! தளத்துக்கு இணைப்பு தருவதற்கு நன்றி. இப்பதிவின் பக்கப்பட்டையில் add to blogger என்று ஒரு படம் இருக்கிறதல்லவா? அதை அழுத்தினால் உங்கள் ப்ளாகர் பதிவில் இணைப்பைச் சேர்க்க உதவும்.
Is there any automated way to do this for wordpress blogs?
RV, தொடுப்பு தர விரும்புவதற்கு நன்றி. வேர்டுபிரெசில் இதைத் தானாகச் செய்ய வழி இலை. dashboard - > manage - > links - > add new அல்லது http://awardakodukkaranga.wordpress.com/wp-admin/link-add.php என்ற முகவரிக்குப் போய் http://maatru.net என்ற முகவரியைச் சேர்க்க வேண்டும்.