March 11, 2008
பலருக்குப் பிடிக்கும் விடையங்கள் நிச்சயமாக உங்களுக்கும் பிடிக்கலாம் அல்லவா? அதுதான் மாற்று! போன்ற தளங்களின் நிதானமான வளர்ச்சிக்குக் காரணம். கூகிள் ரீடரின் உதவியுடன், பல ப(தி)கிர்வர்கள் ஒன்று சேர்ந்து பகிர்வதுதான் மாற்று! தளம் என்பது உங்களுக்குத் தெரியும். மாற்று! போல ஆங்கிலத்திலும் பல தளங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிடத் தக்கது ReadBurner. இது அண்மையில் அதன் வடிவமைப்பாளரால் மூடப்பட்டுவிட்டது. இப்படியான முயற்சிகள் இப்போது இணையத்தில் பிரபலமடைந்து வருகின்றன. தற்பொது மாற்று! மட்டும்தான் தமிழில் இவ்வாறான முயற்சி. இது [...]
Read the full article →
February 21, 2008
மாற்று! தள வடிவமைப்பில் மாற்றங்கள் செஞ்சிருக்கோம். இப்ப ஒவ்வொரு பதிவர், பகுப்பு, தலைப்புக்கும் ஒரு தனிப்பக்கம் இருக்கு. இது குறித்த உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளைப் பகிர்ந்துக்கிட்டீங்கன்னா உதவியா இருக்கும். அறியப்பட்ட குறை: பகுப்புப் பக்கங்களில் அடுத்தடுத்த பக்கங்களுக்குப் போக வழி இல்லை. இதை சரி செய்யுறோம். பதிவர் பக்கங்களில் 100க்கணக்கான இடுகைகளையும் ஒரே பக்கத்தில் காட்டுறோம். இது இப்படியே இருக்கட்டுமா இல்லை அடுத்தடுத்த பக்கங்கள் பார்க்கிற மாதிரி வைக்கலாமான்னு சொல்லுங்க. பலரும் வேண்டிய வசதிகள்: – பக்கப்பட்டையில் [...]
Read the full article →