மாற்று! பங்களிப்பு வழிகாட்டியை முதலில் எழுதிய போது ஆங்கிலத்தில் எழுதி, அது இன்னும் தமிழாக்கமலேயே இருக்கிறது இப்போதைக்கு அதை இங்கு தருகிறேன். இந்த வழிகாட்டியின் சிறப்பு என்னவென்றால், மாற்று!க்குப் பங்களிக்கிறேன் என்று ஆர்வமாக வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரையும் மிரள வைத்து ஓட வைக்கிறது என்பதே எனினும், தொடக்கத்திலேயே மாற்று!க்குப் பங்களிப்பதற்குத் தேவைப்படும் புரிந்துணர்வை உறுதி செய்ய இத்தகைய வழிகாட்டி தேவைப்படுகிறது
**
Contributor’s guide:
Google Reader Help
1. Log into [...]
{ 2 comments }