Posts tagged as:

தமிழ்ப்பதிவுகள்

கட்டற்ற தமிழ்க் கணிமை குழுவில் கூகுள் திரட்டும் தமிழ்ப் பதிவுகள் குறித்து ஒரு உரையாடல் வந்தது. அதில் கிடைத்த தகவல்:
http://www.google.com/blogsearch?as_q=.&num=100&lr=lang_ta&safe=active
என்ற முகவரிக்குப் போனால் கிட்டத்தட்ட தமிழில் எழுதப்பட்டு கூகுளால் திரட்டப்படும் அனைத்துப் பதிவுகளையும் பார்வையிடலாம். இம்முகவரிக்கு ஓடை முகவரி உண்டு என்பதால் நாம் கூகுள் ரீடர் மூலமும் இதைக் கண்காணித்து வரலாம்.
http://www.google.com/blogsearch?as_q=.&num=100&lr=lang_ta&safe=active&q=.&ie=UTF-8&scoring=d
முகவரியில் இதே முடிவுகள் தேதி வாரியாக காட்டப்படுகிறது.
தமிழ்ப்பதிவுகள் புதுப்பிக்கப்படுவதை உடனுக்குடன் அறியவும் புதிய பதிவுகளைக் கண்டு கொள்ளவும் உதவும். ஆனால், ஒரே குறை, தரம் பார்க்காமல் [...]

{ 3 comments }

எங்கள் கொள்களைகளுடன் உடன்படும் அனைவரையும் மாற்று! தளத்தில் இடுகைகளைப் பகிர்ந்து கொள்ள வரவேற்கிறோம்.
மாற்று! பங்களிப்பாளர்கள் தங்கள் விருப்ப வலைப்பதிவுகள், தளங்களை கூகுள் ரீடர் மூலம் படிக்கிறார்கள். தாங்கள் படித்ததில் விரும்பியவற்றை மாற்று! தளத்துடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இது முழுக்க தன்னார்வலப் பங்களிப்பு. நீங்கள் விரும்பும் நாட்களில் விரும்பிய அளவு பங்களிக்கலாம். பலருடைய விருப்பங்கள் ஓரிடத்தில் குவியும்போது தரம், சுவை, பயன் மிகுந்த இணையத் தமிழ் படைப்புகளைக் கண்டு கொள்ளலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.
மாற்றுக்குப் பங்களிக்க நீங்கள் வலைப்பதிவு [...]

{ 43 comments }