Feed on
Posts
Comments

Tag Archive 'புள்ளிவிவரங்கள்'

மாற்று! தள வடிவமைப்பில் மாற்றங்கள் செஞ்சிருக்கோம். இப்ப ஒவ்வொரு பதிவர், பகுப்பு, தலைப்புக்கும் ஒரு தனிப்பக்கம் இருக்கு. இது குறித்த உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளைப் பகிர்ந்துக்கிட்டீங்கன்னா உதவியா இருக்கும்.
அறியப்பட்ட குறை:
பகுப்புப் பக்கங்களில் அடுத்தடுத்த பக்கங்களுக்குப் போக வழி இல்லை. இதை சரி செய்யுறோம். பதிவர் பக்கங்களில் 100க்கணக்கான இடுகைகளையும் ஒரே பக்கத்தில் காட்டுறோம். இது இப்படியே இருக்கட்டுமா இல்லை அடுத்தடுத்த பக்கங்கள் பார்க்கிற மாதிரி வைக்கலாமான்னு சொல்லுங்க.
பலரும் வேண்டிய வசதிகள்:
- பக்கப்பட்டையில் பயனுள்ள தொடுப்புகள் காட்டுறது.
- தேதி [...]

Read Full Post »

தமிழ் இணையத்தளங்களுக்கான வாசகர் வருகை குறித்த புள்ளிவிவரங்கள் வெளிப்படையாகவும் துல்லியமாகவும் கிடைக்குமானால், அவை தமிழிணையத்தின் வளர்ச்சியையும் பரப்பையும் கணிக்க உதவும் என்று நம்புகிறோம். அந்த வகையில் ஆண்டுக்கு இரு முறை மாற்று! தளத்தின் புள்ளி விவரங்களை அறியத் தர இருக்கிறோம்.
ஜனவரி 2007 முதல் ஜூன் 2007 வரையான வாசகர் வருகை விவரங்களைக் கீழ் உள்ள படத்தில் காணலாம்.

மாற்று! தளம் பெப்ரவரி 2007ல் பொதுப்பார்வைக்கு வந்தது முதல் வாசகர் வருகை தொடர்ந்து நிலையாக உயர்ந்து வரும் மகிழ்ச்சியான வேளையில், [...]

Read Full Post »