மாற்று! தளத்தில் விரும்பிப் பகிரப்படும் 450+ பதிவுகள் பட்டியலை http://maatru.net/opml.xml என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கலாம். இதை எப்படிப் பயன்படுத்துவது? 1. http://reader.google.com சென்று உங்கள் ஜிமெயில் கணக்கு கொண்டு புகுபதியுங்கள். 2. settings – > import / export சென்று இந்தக் கோப்பை browse பொத்தான் உதவியுடன் பதிவேற்றுங்கள். இனி, இந்த 450+ பதிவுகளில் இருந்து வெளியாகும் இடுகைகள் அனைத்தையும் உங்கள் கூகுள் ரீடர் மூலம் நீங்கள் உடனுக்குடன் படிக்கலாம். இந்தப் பட்டியலில் பதிவுகள் [...]
{ Comments on this entry are closed }