Posted in தமிழ்ப்பதிவுகள், வசதிகள் on Dec 27th, 2007
மாற்று! வெளியிட்ட OPML பட்டியலை HTML அல்லது பதிவுப் பட்டியல் வடிவில் வெளியிட்டால் நல்லா இருக்குமேன்னு Venkatramanan கேட்டிருந்தார். கேட்டதோடு மட்டுமல்லாமல் Chris Finke உதவியோடு செஞ்சு காட்டி அசத்திட்டார்.
நமக்கு ஈடுபாடு உள்ள ஒன்றின் மீது பிறரும் இது போல் ஆர்வம் காட்டும் போது மகிழ்ச்சியா இருக்கு. சரி, “இனியும் தூங்குவது முறையில்லை ரவி”ன்னு நானும் இதை எப்படி முறைப்படி செய்யலாம்னு யோசிச்சு களத்துல இறங்கினேன். Chris Finke நிரலின் மேம்பட்ட உதவியோடு HTML மாற்று! [...]
Read Full Post »
Posted in தமிழ்ப்பதிவுகள், வசதிகள் on Dec 7th, 2007
மாற்று! தளத்தில் விரும்பிப் பகிரப்படும் 450+ பதிவுகள் பட்டியலை http://maatru.net/opml.xml என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கலாம்.
இதை எப்படிப் பயன்படுத்துவது?
1. http://reader.google.com சென்று உங்கள் ஜிமெயில் கணக்கு கொண்டு புகுபதியுங்கள்.
2. settings - > import / export சென்று இந்தக் கோப்பை browse பொத்தான் உதவியுடன் பதிவேற்றுங்கள்.
இனி, இந்த 450+ பதிவுகளில் இருந்து வெளியாகும் இடுகைகள் அனைத்தையும் உங்கள் கூகுள் ரீடர் மூலம் நீங்கள் உடனுக்குடன் படிக்கலாம். இந்தப் பட்டியலில் பதிவுகள் போக தமிழ் இணைய இதழ்கள், [...]
Read Full Post »